ரூ.30 ஆயிரத்தை தாண்டி புதிய உச்சத்தை தொட்ட தங்கம்!

  அனிதா   | Last Modified : 04 Sep, 2019 10:55 am
gold-price-hike

சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.30 ஆயிரத்தை தாண்டி புதிய உச்சத்தை தொட்டது. 

தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே வரும் நிலையில், இன்று ஆபரண தங்கம் ரூ. 288 உயர்ந்து ரூ. 30,120க்கு விற்பனையாகி வருகிறது. ஒருகிராம் ஆபரணத்தங்கம் ரூ.3,765க்கும்,  24 கேரட் தங்கம் சவரனுக்கு ரூ.31,376க்கும் விற்பனையாகிறது. வெள்ளி ஒரு கிராமுக்கு ரூ. 2.60 காசுகள் உயர்ந்து 55.20 ரூபாய்க்கும், ஒரு கிலோ 55, 200 ரூபாய்க்கும் விற்பனையாகி வருகிறது. 

Newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close