தங்கம் விலை மேலும் குறைந்தது

  Newstm Desk   | Last Modified : 12 Sep, 2019 05:38 pm
gold-price-decresed

சென்னையில் தங்கம் விலை  மேலும் குறைந்தது. மாலை நேரநிலவரப்படி 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ.28,912-க்கும், கிராமுக்கு ரூ.20 குறைந்து ரூ.3,614-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை காலை நிலவரப்படி, 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.128 குறைந்து ரூ.28,944-க்கும் விற்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.வெள்ளியின் விலை ஒரு கிராமுக்கு ரூ.51.20-க்கு விற்பனை செய்யப்படுகிறது.


newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close