பங்குச்சந்தைகள் உயர்வுடன் தொடங்கியது

  Newstm Desk   | Last Modified : 18 Sep, 2019 09:44 am
stock-markets-started-to-rise

இந்திய பங்குச்சந்தைகள் இன்று உயர்வுடன் தொடங்கியுள்ளது. அதன்படி, மும்பை பங்குச்சந்தை  குறியீட்டெண் சென்செக்ஸ் 157 புள்ளிகள் உயர்ந்து 36,639 புள்ளிகளாகவும், தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிஃப்டி 45 புள்ளிகள் உயர்ந்து 10,862 புள்ளிகளாகவும் வர்த்தகம் நடைபெற்று வருகிறது. நேற்று கடும் சரிவுடன் காணப்பட்ட பங்குச்சந்தைகள் இன்று காலை
 உயர்வுடன் தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close