பங்குச்சந்தைகள் சரிவுடன் நிறைவடைந்தன!!

  Newstm Desk   | Last Modified : 19 Sep, 2019 04:47 pm
the-stock-markets-ended-with-a-decline

இந்திய பங்குச்சந்தைகள் இன்று சரிவுடன் நிறைவடைந்தன. அதன்படி, மும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 470 புள்ளிகள் சரிந்து 36,093 புள்ளிகளிலும், தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிஃப்டி 135 புள்ளிகள் குறைந்து 10,704 புள்ளிகளிலும் வணிகம் நிறைவடைந்தது. பங்குச்சந்தைகள் காலையிலும் கடும் சரிவுடனே தொடங்கின என்பது குறிப்பிடத்தக்கது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close