தங்கம் விலை சவரனுக்கு 8 ரூபாய் உயர்ந்தது

  Newstm Desk   | Last Modified : 19 Sep, 2019 05:03 pm
gold-prices-rose-by-rs-8-per-pound

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 8 ரூபாய் உயர்ந்துள்ளது

சென்னையில் மாலை நேர நிலவரப்படி, 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.8 உயர்ந்து ரூ.28,640-க்கும், கிராமிற்கு ரூ.1 உயர்ந்து ரூ.3,580-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல், வெள்ளியின் விலை ஒரு கிராமுக்கு 10 காசு உயர்ந்து ரூ.49.80-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close