பங்குச்சந்தை ஒரே நாளில் வரலாறு காணாத உயர்வு

  Newstm Desk   | Last Modified : 20 Sep, 2019 12:26 pm
stock-market-overnight-unprecedented-rise

காலையில் சரிவுடன் தொடங்கிய இந்திய பங்குச்சந்தைகள் ஒரே நாளில்  வரலாறு காணாத அளவில் உயர்ந்துள்ளது.

அதன்படி, மும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 1,900 புள்ளிகளை தாண்டியும், தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிஃப்டி 550 புள்ளிகளை தாண்டியும் வர்த்தகமாகி வருகிறது. கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்திய பங்குச்சந்தைகள் தினசரி வர்த்தகத்தில் உயர்வு கண்டுள்ளதாக  நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் புதிய வரிச்சலுகைகள் அறிவித்த நிலையில், பங்குச்சந்தைகள் ஏற்றம் கண்டுவருகின்றன. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close