பட்டையை கிளப்பும் நிம்மி.. மும்பை பங்குச்சந்தை ஒரே நாளில் 2,000 புள்ளிகள் தாண்டியது

  Newstm Desk   | Last Modified : 20 Sep, 2019 02:01 pm
the-mumbai-stock-exchange-crossed-2-000-points-in-a-single-day

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் ஒரே நாளில் 2,000 புள்ளிகள் கடந்து வர்த்தகம் நடைபெற்று வருகிறது.

காலையில் சரிவுடன் தொடங்கிய பங்குச்சந்தைகள், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கார்ப்பரேட்டுகளுக்கான வரிச்சலுகையை அறிவித்ததையடுத்து, மும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 2,018 புள்ளிகள் உயர்ந்து 38,112 புள்ளிகளாகவும், தேசிய பங்குச்சந்தை நிஃப்டி 610 புள்ளிகள் உயர்ந்து 11,315  புள்ளிகளில் வர்த்தம் நடைபெற்று வருகிறது. தொடர்ந்து ஏழுச்சி கண்டுவருகிறது.

ரூ.1.45 லட்சம் கோடிக்கு நிர்மலா சீதாராமன் வருமான வரி சலுகையை அறிவித்ததால் பங்குச்சந்தைகளில் ஏற்றம் கண்டு வருகின்றன. இந்திய பங்குச்சந்தைகளின் தினவர்த்தகத்தில் கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு ஏற்றம் கண்டுள்ளது. இதனால் முதலீட்டாளர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.


newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close