பங்குச்சந்தைகள் ஏற்றத்துடன் நிறைவு

  Newstm Desk   | Last Modified : 23 Sep, 2019 04:08 pm
with-the-rise-of-the-stock-market-closing

இந்திய பங்குச்சந்தைகள் ஏற்றத்துடன் நிறைவு பெற்றது. வாரத்தின் முதல் நாளான இன்று சென்செக்ஸ் ஏற்றத்துடன் தொடங்கியது. இந்த நிலையில், மும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 1,075 புள்ளிகள் உயர்ந்து 39,090 புள்ளிகள் ஆகவும், தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிஃப்டி 329 புள்ளிகள் குறைந்து 11,603 புள்ளிகளாகவும் வணிகம் நிறைவு பெற்றது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close