தங்கம் விலை குறைந்தது

  Newstm Desk   | Last Modified : 24 Sep, 2019 05:29 pm
gold-is-cheaper

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.16 உயர்ந்துள்ளது.

மாலை நேர நிலவரப்படி, 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமிற்கு ரூ.2 உயர்ந்து ரூ.3,614-க்கும், சவரனுக்கு ரூ.16 உயர்ந்து ரூ.28,912-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 24 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமிற்கு ரூ.3771-க்கும், சவரனுக்கு ரூ.30,168-க்கும் விற்கப்படுகிறது.
இதேபோல், வெள்ளியின் விலை ஒரு கிராம் ரூ.52-க்கும், கிலோ ரூ.52,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close