தங்கம் விலை மீண்டும் ரூ.29 ஆயிரத்தை தாண்டியது

  Newstm Desk   | Last Modified : 25 Sep, 2019 05:17 pm
gold-prices-again-crossed-rs-29-000

சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை ஒரு வாரத்திற்கு பிறகு மீண்டும் ரூ.29 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

இன்று காலை நேர நிலவரப்படி, 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.184 உயர்ந்து ரூ.29,096-க்கும், கிராமிற்கு ரூ.23 உயர்ந்து ரூ.3,637-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 24 கேரட் தங்கத்தின் விலை கிராமிற்கு ரூ.3,794-க்கும், சவரனுக்கு ரூ.30,352-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இதேபோல், வெள்ளியின் விலை ஒரு கிராமிற்கு ரூ.51.80-க்கும், கிலோவுக்கு ரூ.51,800-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close