காலையில் உயர்ந்த தங்கம் விலை மாலையில் குறைந்தது 

  Newstm Desk   | Last Modified : 27 Sep, 2019 05:59 pm
the-high-gold-price-in-the-morning-was-lower-in-the-evening

சென்னையில் காலையில் உயர்ந்த தங்கத்தின் விலை மாலையில் சவரனுக்கு 136 ரூபாய் குறைந்துள்ளது.

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை காலையில் சவரனுக்கு ரூ.160 உயர்ந்து ரூ.28,928-க்கு விற்பனை செய்யப்பட்டது. மாலை நேர நிலவரப்படி,22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.136 குறைந்து ரூ.28,792-க்கும், கிராமிற்கு ரூ.17 குறைந்து ரூ.3,599-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 24 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமிற்கு ரூ.3,756-க்கும், சவரனுக்கு 30,048-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இதேபோல், வெள்ளியின் விலை ஒரு கிராமிற்கு 90 காசு குறைந்து ரூ.49.00-க்கும், கிலோவுக்கு 49,000-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close