பங்குச்சந்தைகள் வீழ்ச்சியுடன் முடிந்தது

  Newstm Desk   | Last Modified : 01 Oct, 2019 04:17 pm
stock-exchanges-ended-up-falling

வாரத்தின் இரண்டாம் நாளான இன்று இந்திய பங்குச்சந்தைகள் வீழ்ச்சியுடன் முடிவடைந்தது. அதன்படி, மும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 361 புள்ளிகள் சரிந்து 38,305 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவு பெற்றது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிஃப்டி 114 புள்ளிகள் குறைந்து 11,359 புள்ளிகளில் வணிகக் நிறைவு பெற்றுள்ளது. காலையில் பங்குச்சந்தைகள் உயர்வுடன் தொடங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.

newsmtm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close