தங்கம் விலை சவரனுக்கு ரூ.256 குறைந்தது 

  Newstm Desk   | Last Modified : 01 Oct, 2019 04:59 pm
sovereign-gold-prices-fell-by-rs-256

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.256 குறைந்துள்ளது.மாலை நேர நிலவரப்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.256 குறைந்து ரூ.28,448-க்கும், கிராமிற்கு ரூ.32 குறைந்து ரூ.3,556-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 24 கேரட் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.29,704-க்கும், கிராமிற்கு ரூ.37100-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 

இதேபோல், வெள்ளியின் விலை ஒரு கிராம் ரூ.47.70-க்கும், கிலோ ரூ.47,700-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close