தங்கம் விலை சவரனுக்கு 400 உயர்வு!

  அனிதா   | Last Modified : 02 Oct, 2019 10:59 am
gold-price-rises-to-rs-400

தங்கம் விலை சவரனுக்கு ரூ. 400 உயர்ந்து 28, 848 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

சென்னையில் 24 கேரட் தங்கம் சவரனுக்கு ரூ400 உயர்ந்து ரூ.30,104க்கு விற்பனையாகிறது.  22 கேரட் ஆபரண தங்கம் ஒரு சவரன் ரூ.28,848க்கும்,  ஒரு கிராம் ஆபரண தங்கம் ரூ.50 உயர்ந்து 3,606 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி ஒரு கிராம் ரூ. 50 காசுகள் உயர்ந்து ரூ.48.20க்கு விற்பனையாகிறது. 

Newstm.in

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close