தங்கம் விலை சரிந்தது 

  Newstm Desk   | Last Modified : 03 Oct, 2019 04:50 pm
gold-rate-down

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 48 ரூபாய் குறைந்துள்ளது.

மாலை நேர நிலவரப்படி, 22 கேரட் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.48 குறைந்து ரூ.29,040-க்கும், கிராம் ரூ.6-க்கு குறைந்து ரூ.3,630-க்கும் விற்பனையாகிறது. 24 கேரட் தங்கத்தின் விலை சவரன் ரூ.30,396-க்கும், கிராமுக்கு ரூ.3,787-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.இதேபோல், வெள்ளியின் விலை கிராமிற்கு ரூ.49.30-க்கும், கிலோவுக்கு ரூ.49,300-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close