தங்கம் விலை சவரனுக்கு ரூ.48 உயர்வு 

  Newstm Desk   | Last Modified : 04 Oct, 2019 11:00 am
48-rise-in-the-price-of-gold-per-pound

22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.48 உயர்ந்துள்ளது.

சென்னையில் காலை நேர நிலவரப்படி,  22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.48 உயர்ந்து ரூ.29,088-க்கும், கிராமிற்கு ரூ.6 உயர்ந்து ரூ.3,636-க்கும் விற்பனையாகிறது. 24 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.30,344-க்கும், கிராமிற்கு ரூ.3,793-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இதேபோல், வெள்ளியின் விலை கிராமுக்கு 20 காசு குறைந்து ரூ.49.10-க்கும், கிலோ ரூ.49,100-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close