தங்கம் விலை குறைந்தது 

  Newstm Desk   | Last Modified : 07 Oct, 2019 04:12 pm
gold-prices-fell

சென்னையில் ஆபரணத்தின் தங்கத்தின் விலை சவரனுக்கு 48 ரூபாய் குறைந்துள்ளது.

மாலை நேர நிலவரப்படி, 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.48 குறைந்து ரூ.29,216-க்கும், கிராமிற்கு ரூ.6 குறைந்து ரூ.3,652-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 24 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரன் ரூ.30,472-க்கும், கிராம் ரூ.3,809-க்கும் விற்பனையாகிறது.

இதேபோல், வெள்ளி ஒரு கிராம் 20 காசு குறைந்து ரூ.48.90-க்கும், கிலோ ரூ.48,900-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close