தங்கம் விலை உயர்ந்தது 

  Newstm Desk   | Last Modified : 14 Oct, 2019 08:47 pm
gold-rate-incresed-in-chennai

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 160 ரூபாய் உயர்ந்துள்ளது.

மாலை நேர நிலவரப்படி, 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 உயர்ந்து ரூ.29,280-க்கும், கிராமிற்கு ரூ.20 உயர்ந்து ரூ.3,660-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 24 கேரட் ஆபரணத்தங்கத்தின் கிராமிற்கு ரூ.3,825-க்கும், சவரனுக்கு ரூ.30,600-க்கும் விற்பனையாகிறது. இதேபோல், ஒரு கிராம் வெள்ளியின் விலை 20 காசு உயர்ந்து ரூ.49.30-க்கும், கிலோ ரூ.49.300-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close