தங்கம் விலை சவரன் ரூ.88 குறைந்தது

  Newstm Desk   | Last Modified : 15 Nov, 2019 04:56 pm
gold-rate-decreased

சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.88 குறைந்து ரூ.29,104-க்கும், கிராமிற்கு ரூ.11 குறைந்து ரூ.3,638-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 24 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரன் ரூ.30,408-க்கும், கிராம் ரூ.3801-க்கும் விற்பனையாகிறது. இதேபோல், ஒரு கிராம் வெள்ளியின் விலை 30 காசு குறைந்து ரூ.47.70-க்கும், கிலோ ரூ.47,700-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close