[X] Close

செய்திகள்

ப்ரீபெய்டு வாடிக்கையாளர்களுக்கு ஜியோவின் அதிரடி சலுகை!

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தமது விழாக்கால திட்டத்தின்கீழ், ப்ரீபெய்டு வாடிக்கையாளர்களுக்கு 10 ஜிபி டேட்டா இலவச சலுகையை அறிவித்துள்ளது.4ஜி மொபைலுக்கான இச்சலுகையை பெற, வாடிக்கையாளர்கள் தனியாக ரீசார்ஜ் கட்டணம் எதுவும் செலுத்த தேவையில்லை.

[X] Close