ஜன.21 முதல் 24 வரை அமேசான் 'கிரேட் இந்தியன் சேல்' ஆஃபர்

  முத்துமாரி   | Last Modified : 16 Jan, 2018 09:41 pm


முன்னணி ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனமான அமேசான் ஜனவரி 21ம் தேதி முதல் 24ம் தேதி வரை 'கிரேட் இந்தியன் சேல்' ஆஃபரை அறிவித்துள்ளது.

விழாக்காலங்களில் அமேசான் நிறுவனம் அதிரடி ஆஃபர்களை தொடர்ந்து வழங்கி வருகிறது. இதனையடுத்து பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 4 நாட்கள் குறைந்த விலையில் பொருட்களை விற்பனை செய்ய இருக்கிறது. முக்கியமாக மின்னணு சாதனங்கள். மொபைல்களுக்கு ஆஃபர் வழங்கப்பட உள்ளது. ஆடை அணிகலன்கள், டிவி, மொபைல் போன்களுக்கு குறைந்தது 40% முதல் அதிகபட்சம் 80% வரையில் தள்ளுபடி அளிக்கப்படுகிறது.

மேலும் அமேசான் பிரைம் வாடிக்கையாளர்கள் ஜனவரி 20ம் தேதி மதியம் 12 மணி முதல் ஷாப்பிங் செய்துகொள்ளலாம். இந்த விற்பனையில் எச்டிஎப்சி வங்கி கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுக்கு 10% கேஷ்பேக் ஆஃபர் வழங்கப்படுகிறது. இந்த விற்பனையில் இஎம்ஐ(EMI) வசதி எந்த பொருட்களுக்கும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close