இணையத்தில் வைரலாகும் நீச்சல் உடை

  Newstm Desk   | Last Modified : 17 May, 2018 03:37 pm


நமக்கு பிடித்த நடிகர்கள், விளையாட்டு வீரர்கள் அல்லது நம் நண்பர் புகைப்படங்களை கூட ஸ்விம் சூட்டில் பிரிண்ட் செய்து விற்பனை செய்யும் ட்ரெண்ட் இணையத்தில் வைரலாகி வருகிறது.

தற்போது நாம் பயன்படுத்தும் காஃபி கப், கீ ஜெயின், செல்போன் கவர் என அனைத்திலும் உருவங்களை பொறித்து பயன்படுத்துவது ட்ரெண்ட்டாகியுள்ளது. அதுமட்டுமின்றி செல்பி எடுப்பதே நம்மை நாமே ரசிக்க வேண்டும் என்பதற்காகதான்! அந்தவகையில் நாம் பயன்படுத்திம் பொருட்களில் நம் புகைப்படம் இருந்தால் இன்னும் ஹாப்பி தான்.


இந்நிலையில் அதாவது, நீச்சல் குளத்தில் குளிக்கும்போது பயன்படுத்தும் நீச்சல் உடைகளிலும் இந்த வகை நாம் புகைப்படமோ அல்லது நமக்கு பிடித்தவரின் புகைப்படத்தையோ பிரிண்ட் செய்து ஆன்லைனில் விற்பனை செய்து வருகிறது Bags of Love என்ற நிறுவனம்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close