2020க்குள் பால் தேவை 20 கோடி டன்னாக உயரும்

  Newstm Desk   | Last Modified : 27 Jun, 2018 02:36 pm

milk-demand-will-rise-within-2022

2020ம் ஆண்டுக்குள், ஓராண்டுக்கான பால் தேவைப்பாடு 20 கோடி டன்னாக உயரும் என தேசிய பால்வள வாரியம் மதிப்பீடு செய்துள்ளது. 

இந்தியாவில் 2014ம் ஆண்டில் உள்நாட்டில் பால் தேவைப்பாடு 13.8 கோடி டன்னாக இருந்தது. அதனுடன் ஒப்பிடும் போது ஆண்டுக்கு சராசரியாக 5 சதவீத வளர்ச்சி கண்டு 2022ல் 20 கோடி டன்னை எட்டும் என பால்வள வாரியம் தெரிவித்துள்ளது. 

பால் உற்பத்தியில் உலகிலேயே இந்தியா தான் முதலிடத்தில் இருந்து வருகிறது. கடந்த 2016-2017ம் நிதி அண்டில் நாட்டின் பால் உற்பத்தி 16.50 கோடி டன்னாக இருந்தது. தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழைக் காலங்களில் உத்தரபிரதேசம், ராஜஸ்தான், மத்தியபிரதேசம், குஜராத் மற்றம் ஆந்திர பிரதேசம் ஆகிய மாநிலங்களில் அதிக அளவில் பால் உற்பத்தி ஆகிறது....

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close