சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.6.52 குறைப்பு

  ஐஸ்வர்யா   | Last Modified : 30 Nov, 2018 07:50 pm

gas-rate-reduced

சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.6.52 குறைக்கப்பட்டுள்ளதாக எண்ணெய் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. 

பெட்ரோல், டீசல் விலையுயர்வை தொடர்ந்து சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையும் உயர்ந்து வருகிறது. அண்மையில், சிலிண்டர் விநியோகம் செய்பவர்களுக்கு வழங்கப்படும் கமிஷன் தொகை ரூ.48.49-லிருந்து ரூ.50.58-ஆக உயர்த்தப்பட்டது.

இந்நிலையில், மானியம் அல்லாத வீட்டு சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.133 குறைக்கப்பட்டு ரூ.942 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.  மானிய சிலிண்டர் வாங்குவோருக்கு அவர்களது வங்கிக் கணக்கில் ரூ.435 மானியமாக செலுத்தப்படும் என எண்ணெய் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

Newstm.in 
 

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.