புதிய 20 ரூபாய் நோட்டுகளை வெளியிட ரிசர்வ் வங்கி முடிவு

  ஸ்ரீதர்   | Last Modified : 25 Dec, 2018 04:26 pm
new-20-rupee-notes-to-be-issue-rbi

விரைவில் புதிய 20 ரூபாய் நோட்டுகளை வெளியிட போவதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

புதிய 10, 50, 100 , 200, 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுகள் ஏற்கெனவே புழக்கத்தில் உள்ள நிலையில், புதிதாக ரூபாய் 20 மதிப்புள்ள நோட்டுகளை வெளியிட ரிசர்வ் வங்கி முடிவெடுத்துள்ளது. மேலும் இந்த புதிய நோட்டின் அளவு மற்றும் வடிவமைப்பில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

செல்லாததாக அறிவிக்கப்பட்ட பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை தவிர மற்ற பழைய ரூபாய் நோட்டுகளை  பொதுமக்கள் எப்போதும்போல் பயன்படுத்திக் கொள்ளலாம் எனவும் ரிசர்வ் வங்கியின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close