என்.எஸ்.இ., எனப்படும் தேசிய பங்கு சந்தை குறியீட்டு எண், 30 புள்ளிகள் உயர்ந்து, 10,802 புள்ளிகளுடன் நிறைவடைந்தது.
‛நிப்டி 50’ எனப்படும் முக்கிய 50 நிறுவனங்களில், சன் பார்மா, ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி, எஸ்.பி.ஐ., டாடா மோட்டார் மற்றும் எஸ் பேங்க் ஆகிய நிறுவனங்களின் பங்குகளின் விலை உயர்ந்ததால், அவை ‛டாப் கெய்னர்ஸ்’ பட்டியலில் இடம் பெற்றன.
ஜீ லிமிடெட், யு.பி.எல்., கோட்டக் வங்கி, பி.பி.சி.எல்., மற்றும் ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவன பங்குகளின் விலையில் சரிவு ஏற்பட்டது. இவை, ‛டாப் லுாசர்ஸ்’ பட்டியலில் இடம் பெற்றன.
பி.எஸ்.இ., எனப்படும் மும்பை பங்கு சந்தை குறியீட்டு எண், 130 புள்ளிகள் உயர்ந்து, 35,980 புள்ளிகளுடன் நிறைவடைந்தது.
newstm.in