ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் தொடக்கம்!

  Newstm Desk   | Last Modified : 10 Jan, 2019 01:33 pm
gst-council-meeting-begin-headed-by-chair-person-fm

ஜிஎஸ்டி கவுன்சிலின் 32 -ஆவது கூட்டம், மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தலைமையில்  டெல்லியில் இன்று நடைபெற்று வருகிறது.

மாநில அரசுகளின் நிதியமைச்சர்கள் பங்கேற்கும் இக்கூட்டத்தில், சிறு நிறுவனங்கள் மேற்கொள்ளும் குடியிருப்பு கட்டுமான திட்டங்களுக்கான வட்டி விகிதம், சிறு,குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் உற்பத்தி பொருள்களுக்கு வரி விலக்கு அளிப்பது, லாட்டரிகள் மீதான வரி விகித நிர்ணயம் உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

கடந்த டிசம்பர் மாதம் 22 -ஆம் தேதி நடைபெற்ற ஜிஎஸ்டி கூட்டத்தில் லேப்-டாப், டிவி உள்ளிட்ட பொருள்கள் மற்றும் சேவைகளுக்கான வரி விகிதம் குறைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close