மே மாதத்தில் ரூ.1,00,289 கோடி ஜிஎஸ்டி வசூல்: நிதி அமைச்சகம் தகவல்

  Newstm Desk   | Last Modified : 01 Jun, 2019 08:20 pm
rs-1-00-289-crore-gst-collection-in-may-finance-ministry-information

மே மாதத்தில் மட்டும் ரூ.1,00,289 கோடி ஜிஎஸ்டி மூலம் மத்திய அரசுக்கு வருவாய் கிடைத்துள்ளதாக மத்திய நிதி அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. 

இதுதொடர்பாக நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சிஜிஎஸ்டி - ரூ.17,811 கோடி, எஸ்ஜிஎஸ்டி - ரூ.24,462 கோடி, ஐஜிஎஸ்டி - ரூ.49,891 கோடி, செஸ் வரி மூலம் ரூ.8,125 கோடி என மே மாதத்தில் மட்டும் ரூ.1,00,289 கோடி ஜிஎஸ்டி மூலம் மத்திய அரசுக்கு வருவாய் கிடைத்துள்ளது என்று குறிப்பிட்டுள்ளது.

 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close