மானியமில்லா சிலிண்டர் விலை உயர்வு

  முத்து   | Last Modified : 03 Jun, 2019 04:25 pm
subsidy-cylinder-price-hike

தமிழகத்தில் மானியமில்லா சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 25 ரூபாய் அதிகரித்துள்ளது. 

14.2 எடை கொண்ட மானியமில்லா சிலிண்டரின் விலை ரூ.728லிருந்து ரூ.753 ஆகவும், மானியத்துடன் கூடிய சிலிண்டரின் விலை ரூ.484லிருந்து ரூ.485.25 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

வணிக ரீதியிலான 19 கிலோ எடை கொண்ட எரிவாயு சிலிண்டர்கள் விலையில் மாற்றமின்றி ரூ.1,403.50 ஆக உள்ளது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close