இண்டிகோ: ஜூலை முதல் அயல்நாட்டு விமான சேவை தொடக்கம்!

  ஸ்ரீதர்   | Last Modified : 04 Jun, 2019 06:00 pm
indigo-announces-new-international-flights

இண்டிகோ விமான நிறுவனம் தமாம் மற்றும் கோலாலம்பூர் மார்கத்தில் தனது அயல்நாட்டு சேவையை வருகிற ஜூலை மாதம் முதல் தொடங்க உள்ளதாக அறிவித்துள்ளது.

இண்டிகோ விமான நிறுவனம் உள்நாட்டு விமான சேவையை மட்டும் வழங்கி வந்தது. சமீபத்தில் ஜெட் ஏர்வேஸ் விமான நிறுவனம் கடும் நிதி நெருக்கடியால் தனது சேவைகளை நிறுத்திக்கொண்டது.

மேலும் அதன் ஊழியர்களுக்கு சம்பளமும் வழங்கவில்லை. இந்நிலையில் குறைந்த கட்டணத்தில் இண்டிகோ நிறுவனம் சேவையாற்றி வருகிறது.

இந்நிறுவனம் மும்பை- தமாம், சென்னை - கோலாலம்பூர் மார்கத்தில் தனது அயல்நாட்டு சேவையை வருகிற ஜூலை மாதம் முதல் தொடங்க உள்ளதாக இன்று அறிவித்துள்ளது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close