RTGS, NEFT: ஜூலை 1 முதல் கட்டணம் ரத்து

  Newstm Desk   | Last Modified : 11 Jun, 2019 10:00 pm
rtgs-neft-cancel-fee-from-1-july

இணைய வழி பணப்பரிமாற்ற முறைகளான RTGS, NEFT ஆகியவற்றுக்கான சேவை கட்டணம் ரத்து என்ற ரிசர்வ் வங்கியின் அறிவிப்பு, ஜூலை 1 -ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. வங்கி வேலை நேரத்தில், ரூ.2 லட்சத்திற்கு மேல் இணையதளம் மூலம் பணப்பரிவர்த்தனை செய்வதற்கு RTGS பயன்படுத்தப்படுகிறது. 

முன்னதாக, வங்கி வேலை நாட்களில் மாலை 4.30 மணி வரை RTGS சேவை வழங்கப்பட்டு வந்த நிலையில், மாலை 6 மணி வரை நீட்டிக்கப்பட்டது. 

newstm.in
 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close