ஜூன் மாதம் ஜிஎஸ்டி வசூல் எவ்வளவு தெரியுமா?

  Newstm Desk   | Last Modified : 01 Jul, 2019 08:38 pm
gst-collections-of-rs-99-939-crore-in-june

ஜூன் மாதம் ரூ.99,939 கோடி ஜிஎஸ்டி வசூலாகியுள்ளதாக மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதில், சிஜிஎஸ்டி ரூ.18,366 கோடியும், எஸ்ஜிஎஸ்டி ரூ.25,343 கோடி, ஐஜிஎஸ்டி ரூ.47,772 கோடி, செஸ் வரி ரூ.8,457 கோடி, ஏற்றுமதிகள் மூலம் ரூ.876 கோடி வசூலாகியுள்ளதாக  மத்திய நிதி அமைச்சகம் அறிவித்துள்ளது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close