மானியமில்லாத கேஸ் சிலிண்டரின் விலை ரூ.76 உயர்த்தப்பட்டுள்ளதாக இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவித்துள்ளது.
அதன்படி, சென்னையில் மானியமில்லாத ஒரு கேஸ் சிலிண்டரின் விலை ரூ.620லிருந்து ரூ.696 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. மானியமில்லாத கேஸ் சிலிண்டரின் விலையை எண்ணெய் நிறுவனங்கள் தொடர்ந்து 3ஆவது மாதமாக உயர்த்தியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
newstm.in