வெங்காயம் விலை உயர்வு 

  Newstm Desk   | Last Modified : 03 Nov, 2019 10:49 am
onion-prices-go-up

சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் பெரிய வெங்காயம், சின்ன வெங்காயத்தின் விலை கணிசமாக உயர்ந்துள்ளது.

பெரிய வெங்காயம் ரூ.50 முதல் ரூ.70 வரையும், சின்ன வெங்காயம் ரூ.60 முதல் ரூ.90 வரையும் உயர்ந்துள்ளது. மத்திய பிரதேசத்தில் இருந்து வரும் வெங்காயங்கள் மழை காரணமாக அழுகியதால் விலை உயர்ந்து காணப்படுகிறது. தக்காளி, உருளை, கேரட், பீன்ஸ் பீட்ரூட், அவரை, கோஸ், வெண்டைக்காய் விலையும் கணிசமாக உயர்ந்துள்ளது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close