[X] Close

விளையாட்டு

'பல நாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான்' - கையும் களவுமாக சிக்கிய ஆஸ்திரேலியா...

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில், பந்தை ஆஸ்திரேலிய வீரர் பான்கிராப்ட் சேதப்படுத்தியது கிரிக்கெட் உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், இதுவொன்றும் ஆஸ்திரேலியாவுக்கு புதிதல்ல. நீண்ட காலமாக அந்த அணி வீரர்கள் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டு வருவதை நாம் பார்க்கத் தான் செய்கிறோம்...

[X] Close