[X] Close

சினிமா செய்திகள்

கார்த்தியின் அடுத்தப் படம் பூஜையுடன் துவங்கியது!

நடிகர் கார்த்தியின் அடுத்தப்படத்தை 'மாநகரம்' படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்குவதாக ஏற்கனவே செய்திகள் வெளியாகியிருந்தன. இன்று இந்தப் படத்தின் பூஜை, சென்னை ஏ.வி.எம் ஸ்டூடியோவில் நடந்திருக்கிறது.

[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.