பிகினி உடையை நம்புகிறாரா பிரியங்கா சோப்ரா

  நந்தினி   | Last Modified : 01 Jan, 1970 05:30 am
பாலிவுட் நடிகைகள், தாங்கள் நடித்த படங்கள் தோல்வி கண்டு விட்டால் கடும் டென்ஷனாகி விடுகிறார்கள். பிரபல பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா நடித்த படங்கள் சரியாக ஓடாத காரணத்தால் கவலையின் விளிம்பில் கண்ணீர் வடிக்கிறாராம் பிரியங்கா சோப்ரா. சரியான சான்ஸ் தனக்கு கிடைக்காமல் போய் விடுமோ என்ற அச்சமும் பிரியங்காவுக்கு அதிகமாகியுள்ளதாம். பாலிவுட்டை தனது பக்கம் திருப்ப ஏதோதோ முயற்சிகள் செய்து வரும் பிரியங்கா சோப்ரா, லேட்டஸ்ட்டாக பிகினி உடையில் உள்ள படங்களை ரிலீஸ் செய்திருக்கிறார். எங்க போய் முடியப்போகுதோ இதெல்லாம்....

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close