ரஜினியின் பேட்ட டிரைலர் வெளியானது!

  Newstm Desk   | Last Modified : 28 Dec, 2018 10:40 am
petta-trailer-released

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள பேட்ட படத்தின் டிரைலர் வெளியானது. 11 மணிக்கு வெளியாகும் என்று அறிவித்திருந்த நிலையில் பன்ச் வசனம் ஒன்று லீக்கானதால் 10.25 மணிக்கே அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது. 

 

 

வின்டேஜ் ரஜினியை அச்சு அசலாக காட்டியிருக்கும் இந்த டிரைலர் வெளியான சிறிது நேரத்திலேயே டிரெண்டாக தொடங்கியது. இந்த படத்தில் ரஜினியுடன் சிம்ரன், சமுத்திரகனி, விஜய் சேதுபதி, நவாசுதின் சித்திக், சசிகுமார், திரிஷா, பாபி சிம்ஹா, மேகா ஆகாஷ் என நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. 

இப்படம் பொங்கல் ஸ்பெஷலாக அடுத்த மாதம் 10ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close