கடாரம் கொண்டான் டீசர் ரெடி: இயக்குநர் ட்வீட்

  Newstm Desk   | Last Modified : 13 Jan, 2019 03:05 pm
kadaram-kondan-teaser-in-2-days

விக்ரமின் கடாரம் கொண்டான் படத்தின் டீசர் நாளை மறுநாள் வெளியாக இருக்கிறது. 

சாமி ஸ்கொயர் படத்தைத் தொடர்ந்து, 'கடாரம் கொண்டான்' திரைப்படத்தில் நடித்து இருக்கிறார் நடிகர் விக்ரம். நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம் இன்டர்நேஷனல் மற்றும் டிரிடென்ட் ஆர்ட்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தை தூங்காவனம் படத்தை இயக்கிய, ராஜேஷ் எம் செல்வா இயக்குகிறார். 

விக்ரமின் 56வது படமான இதில் கமலின் இளைய மகள் அக்‌ஷரா ஹாசன் ஹீரோயினாக நடித்துள்ளார். நடிகர் நாசரின் மகன் அபி முக்கிய ரோலில் நடித்துள்ளார். இசையமைப்பாளர் ஜிப்ரான் இதற்கு இசையமைக்கின் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. 

 

 

இந்நிலையில் இந்த படத்தின் டிரைலர் நாளை மறுநாள் வெளியாக இருக்கிறது. இதுகுறித்து படத்தின் இயக்குநர் செல்வா ட்விட்டரில் தெரிவித்துள்ளார். 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close