நடிகை பானுப்ரியாவுக்கு வலுக்கும் எதி்ர்ப்பு!

  கண்மணி   | Last Modified : 14 Jun, 2019 06:56 pm
resistance-against-actress-bhanupriya

90களில் பிரபல நடிகையாக கொடிகட்டி பறந்தவர் பானுப்ரியா. இவர் மீது குழந்தை தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தியதாகவும். பானுப்ரியாவிடம் வேலை பார்த்த சிறுமியை சித்ரவதை செய்ததாகவும், ஆந்திர மாநில காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. ஆனால் இதுவரை, பானுப்ரியா மீது காவல் துறையினர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. 

இந்நிலையில், சமீபத்தில் குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு நாள் கொண்டாடப்பட்டது. அதனையொட்டி பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் சிறுவர், சிறுமியரை பணிக்கு அமர்த்திய குற்றத்திற்காக பானுப்ரியா மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், நடிகர் சங்கத்திலிருந்தும் பானுப்ரியா விலக்கப்பட வேண்டும் என குரல் எழுப்பி வருவதுடன் அரசிடம் இதுதொடர்பாக மனு கொடுத்தும் வருகின்றனர்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
தொடர்புடைய செய்திகள் :
Advertisement:
[X] Close