14 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளதை  ஒட்டி அனுஷ்காவிற்கு , படக்குழுவினர் கொடுத்த 'சைலன்ஸ்’ கிப்ட் 

  கண்மணி   | Last Modified : 21 Jul, 2019 10:27 am
anushkashetty-s-nishabdham-movie-first-look

'அருந்ததி' திரைப்படத்தின் மூலம் தமிழ் திரைப்பட ரசிகர்களின் மத்தியில் பிரபலமானவர் அனுஷ்கா. இவர் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் முன்னணி நடிகையாக வலம் வருபவர். யோகா ஆசிரியரான அனுஷ்கா கடந்த 2005ம் ஆண்டு தெலுங்கில் நாகார்ஜுனாவுடன் அறிமுகமானார்.

அதை தொடர்ந்து 2006ம் ஆண்டு வெளிவந்த  ‘ரெண்டு’ திரைப்படத்தில் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். இதன் படி அனுஷ்கா திரையுலகில் அறிமுகமாகி 14 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இந்த நாளை கொண்டாடும் விதமாக அனுஷ்கா தற்போது நடித்து வரும் ‘சைலன்ஸ்’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. இந்த படத்தின் மூலம் மீண்டும் மாதவனுடன் இணைந்து நடிக்கிறார் அனுஷ்கா. 

 

— KonaFilmCorporation (@KonaFilmCorp) July 20, 2019

newstm.in

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close