"எங்கள் தலைமுறையின் நடிகர் திலகம்"- கமலை புகழ்ந்த ரஜினி!

  நந்தினி   | Last Modified : 01 Jan, 1970 05:30 am
கலைத் துறையில் ஆற்றி வரும் சிறந்த பங்களிப்புக்காக நடிகர் கமல் ஹாசனுக்கு செவாலியர் விருது வழங்குவதாக பிரான்ஸ் நாட்டின் கலாச்சாரத் துறை அறிவித்துள்ளது. இதற்காக கமல் ஹாசனுக்கு ரஜினிகாந்த் தனது வாழ்த்துக்களை கூறியிருக்கிறார். ரஜினிகாந்த் ட்விட்டர் பக்கத்தில், "எங்கள் தலைமுறையின் நடிகர் திலகம் செவாலியர்... அருமை நண்பர் கமல்ஹாசன் அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த பாராட்டுக்கள்" என்று குறிப்பிட்டுள்ளார்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close