சிவகார்த்திகேயனின் 'ரெமோ' பட டைட்டில் மாற்றமா?

  நந்தினி   | Last Modified : 22 Aug, 2016 12:53 pm
சிவகார்த்திகேயன், கீர்த்திசுரேஷ் நடிப்பில் பாக்யராஜ் கண்ணன் இயக்கியுள்ள 'ரெமோ' படத்தின் போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் டைட்டில் வரிவிலக்கிற்காக மாற்றப்பட்டு உள்ளதாகவும், புதிய டைட்டில் 'ரெங்கநாதன் என்கிற மோகனா' என்றும் சமூக வலைத்தளங்களில் செய்திகள் பரவி வருகின்றன. இதுகுறித்து படக்குழுவினர்களுக்கு நெருக்கமான வட்டாரங்கள், இந்த செய்தி முற்றிலும் தவறானது, வதந்திகளை நம்பாதீர்கள் என்று தெரிவித்துள்ளனர்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close