படப்பிடிப்பில் அழுதிருக்கிறேன்- நடிகை விஷாகா

  நந்தினி   | Last Modified : 22 Aug, 2016 07:25 pm
மணிஷர்மா இயக்கத்தில் வரும் 25ம் தேதி ரிலீசாக உள்ள புதிய திகில் படம் 'பயம் ஒரு பயணம்'. இப்படத்தில் விஷாகா சிங், டாக்டர் பரத் ரெட்டி, மீனாட்சி தீக்ஷித், ஊர்வசி உள்பட பலர் நடித்துள்ளனர். இப்படத்தின் 20 நிமிட வீடியோவை கண்டு மற்ற பேய் பட இயக்குனர்கள் மிரண்டு விட்டதாக படக்குழு பெருமையுடன் தெரிவித்துள்ளது. கேரளாவில் பாம்புகள், விஷ பூச்சிகளுக்கு நடுவே இந்த படத்தின் ஷூட்டிங் நடந்ததாகவும், சில நேரம் பயத்தில் தான் அழுததாகவும் நாயகி விஷாகா கூறினார்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close