கொள்கையை தளர்த்தி கிளாமரில் ஆனந்தி

  நந்தினி   | Last Modified : 22 Aug, 2016 10:19 pm
மன்னர் வகையறா படத்தில் விமலுக்கு ஜோடியாக பட்டுக்கோட்டை பெண்ணாக நடித்து வருகிறார் கயல் ஆனந்தி. கிராமத்து தேவதையாக இந்தப் படத்தில் வலம் வர இருக்கும் ஆனந்தி சற்று வெயிட் போட்டு அமர்க்களமாக இருக்கிறாராம். தனது உடல் வாகை காரணம் காட்டி கவர்ச்சிக்கு தடா போட்ட ஆனந்தி இந்த படத்தில் கிராமத்து பம்பு செட்டில் குளிப்பது போன்று ஒரு காட்சியில் தனது கொள்கையை தளர்த்தி கிளாமராக நடித்திருக்கிறாராம். அந்த காட்சியை ஷூட் செய்யும் போது தன்னை யாரும் வேடிக்கை பார்க்கக்கூடாது என்று கண்டிஷன் போட்டு நடித்தாராம் ஆனந்தி.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close