சமந்தா ஒரு கேள்விக்குறி?

  நந்தினி   | Last Modified : 23 Aug, 2016 04:57 am
'வடசென்னை' படத்தில் நடிப்பதாக இருந்த சமந்தா காதல், திருமணம் என ஏகப்பட்ட ட்விஸ்டால் அந்த படத்திலிருந்து விலகியதாக கூறப்பட்டது. ஆனால் இப்போது சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தில் சமந்தா நடிக்க கமிட் ஆகியிருப்பது கோலிவுட்டில் பல கேள்விகளை எழுப்பியுள்ளது. திருமணத்திற்கு பின் நடிப்பதைப் பற்றி முடிவெடுக்காததால் தான் மூன்று பாகமாக எடுக்க இருக்கும் வடசென்னை படத்தில் சமந்தா நடிக்க வில்லையாம். சிவகார்த்திகேயன் படத்தில் சமந்தா நடிக்கும் காட்சிகளை திருமணத்திற்கு முன்பே படமாக்க இருப்பதால் ஓகே சொல்லி விட்டாராம்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close