கன்னடத்துக்கு இடம் பெயர்ந்த அமலாபால்

  நந்தினி   | Last Modified : 22 Aug, 2016 08:28 pm
இயக்குனர் விஜய்யிடம் விவாகரத்து கேட்டிருக்கும் நடிகை அமலாபால், விவாகரத்திற்கு பின் தொடர்ந்து நடிக்க முடிவு செய்துள்ளார். ஆனால் ஏ.எல். விஜய்யின் தந்தை அழகப்பனின் நட்பினால் தயாரிப்பாளர்கள் அமலாவுக்கு வாய்ப்பு தரவில்லையாம். விஐபி படத்தின் கன்னட ரீமேக்கில் தனுஷ் கதாபாத்திரத்தில் பிரபல கன்னட நடிகர் ரவிச்சந்திரனின் மகன் மனோரஞ்சன் நடிக்கிறார். அமலா பால் கதாபாத்திரத்தில் அவரே நடிக்க இருக்கிறாராம்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close