தெலுங்கில் கவர்ச்சி காட்ட ரெடி- கீர்த்தி சுரேஷ்

  நந்தினி   | Last Modified : 23 Aug, 2016 11:01 am
தமிழ்நாட்டில் அழுத்தமாக தடம் பதித்த கீர்த்தி சுரேஷின் இலக்கு தெலுங்கு தேசத்தில் டாப் ஹீரோயின் ஆவதாம். 'அய்ன இஷ்டம் நவ்வு' என்ற தெலுங்கு படத்தில் நடித்த அவர், நானிக்கு ஜோடியாக 'நேனு லோக்கல்' படத்திலும் நடித்து வருகிறார். வேதாளம் படத்தின் தெலுங்கு ரீமேக்கில் பவன் கல்யாணுக்கு ஜோடியாக நடிக்கும் கீர்த்தி சுரேஷ், தெலுங்கு வேதாளத்தில், ஸ்ருதிஹாசன் நடித்த ரோலில் கவர்ச்சிகரமான உடையணிந்து நடிப்பதற்கும் ஓகே சொல்லி விட்டாராம்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close