அப்புக்குட்டிக்கு அஜித் காட்டும் அன்பு

  நந்தினி   | Last Modified : 23 Aug, 2016 01:53 pm
வீரம் படத்தில் தல அஜித்தின் வீட்டு வேலைக்காரராக மயில்வாகனம் என்ற வேடத்தில் அப்புக்குட்டி நடித்திருந்தார். தொடர்ச்சியாக அஜித் காம்பினேசனில் பல காட்சிகள் அவருக்கு அமைந்தது. மயில்வாகனம் என்ற பெயரை சிவபாலன் என்று பெயர் மாற்றம் செய்த தல, சிவபாலனுக்கு சினிமா வாய்ப்புகள் கிடைக்க ஒரு போட்டோ செஷன் நடத்தினார். மீண்டும் சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித்தின் AK57 படத்திலும் சிவபாலனுக்கு வாய்ப்பு கொடுத்திருக்கிறார். இப்போது AK57 படத்தில் நடிக்க அமெரிக்கா செல்கிறார் அப்புக்குட்டி என்கிற சிவபாலன்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close