‘கிட்ணா’வுக்காக வேகமாக முடி வளர்க்கும் தன்ஷிகா

  நந்தினி   | Last Modified : 23 Aug, 2016 11:05 am
சூப்பர் ஸ்டார் ரஜினியோடு கபாலியில் நடித்தபிறகு படு பிசியாகி வருகிறார் நடிகை தன்ஷிகா. கபாலியைத் தொடர்ந்து காத்தாடி, காலக்கூத்து ஆகிய படங்களில் நடித்து விட்டவர், சமுத்திரகனி இயக்கும் 'கிட்ணா' படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். "கபாலி படத்தில் ரஜினி சாருக்காக தலை முடியை கத்தரித்து நடித்தேன். மேலும், தலைமுடியை கத்தரித்ததால் தான் கிட்ணா படத்தை உடனடியாக தொடங்க முடியவில்லை. அதனால் இப்போது வேகவேகமாக முடியை வளர்த்து வருகிறேன். தலைமுடி போதுமான அளவு வளர்ந்ததும் கிட்ணா படத்தை தொடங்கி விடுவார் சமுத்திரகனி" என்றார் தன்ஷிகா.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close